Sunday, May 17, 2009

நிலா நட்பு

நினைக்கும் போதே
நெருக்கமாகும் நிலவை போலவே
நம் நட்பும் குளிர்ச்சியானது
நிலவை போலவே நீயும்
தொலைவில் இருக்கிறாய்
தொட முடிய தூரத்தில் இருப்பினும்
நெஞ்சுக்கு நெருக்கமாய் இருக்கிறாய்

நண்பர்கள் நாம்

என்றும் இனைவதுமில்லை
பிரிவதுமில்லை